JaffnaNorwayObituary

திரு காளிராசா உதயகுமார்

யாழ். வல்வெட்டித்துறை உதயசூரியன் மதவடியைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட காளிராசா உதயகுமார் அவர்கள் 07-01-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற காளிராசா, ரோகினியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சுந்தரலக்ஸ்மி(மணியம் மேஸ்த்திரி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செவ்வந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

அலேனா, வத்ஸன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Wednesday, 12 Jan 2022
9:00 AM – 12:00 PM
East Cemetery, Little Chapel Tvetenveien 7, 0661 Oslo, Norway
தகனம்
Wednesday, 12 Jan 2022
12:00 PM
Alfaset crematoriums Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
தொடர்புகளுக்கு
வத்ஸன் – மகன்
 +4740725295
சூரி – மைத்துனர்
 +4798691509

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =