Obituary

திரு கந்தையா விவேகானந்தராஜா

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Garges Sarcelles, Étampes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா விவேகானந்தராஜா அவர்கள் 14-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

வள்ளிநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

தயா, சுகி, நந்தன், சுகனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கஜேந்தினி, மோகன், விக்கி, லிலியான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பரமானந்தராஜா, யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான விசாகராஜா, கந்தசாமி மற்றும் நேசராஜா, தனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சற்குணம், சற்குரு, கிருபா, வனஜா, சொரூபா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிவேத், தருண், அபிஷா, ஆகாஸ், ஆரணி, தைனா, லோறினா, ஜோஸ்வா(தேவ்), சுயானா, விஸ்ணு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதிநிகழ்வில் மட்டுபடுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே பங்கு கொள்ள முடியும். எனவே RIPBOOK Tributes வழியாகவும் உங்கள் கண்ணீரஞ்சலிகளை செலுத்தலாம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 18 Dec 2021
3:30 PM – 5:30 PM
Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Rue des Heurte-Bise, 91150 Étampes, France
பார்வைக்கு
Sunday, 19 Dec 2021
3:00 PM – 5:30 PM
Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Rue des Heurte-Bise, 91150 Étampes, France
கிரியை
Wednesday, 22 Dec 2021
9:00 AM – 11:00 AM
Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Rue des Heurte-Bise, 91150 Étampes, France
தகனம்
Wednesday, 22 Dec 2021
2:30 PM
Crématorium d’Avrainville 5 Rte d’Arpajon, 91630 Avrainville, France
தொடர்புகளுக்கு
 சுகி – மகள்
+33627696755
ரவி – சகலன்
 +33606521687
சற்குரு – மைத்துனர்
+33674846782
  சற்குணம் – மைத்துனர்
 +33751425722
வனஜா – மைத்துனி
+33622648234
  ஆகாஸ் – பேரன்
+33652194639
 நேசன் – சகோதரன்
+4915112728628

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 4 =