GermanObituaryPandatharippu

திரு கஜிகரன் குகஞானசுந்தரம்

திரு கஜிகரன் குகஞானசுந்தரம்

திரு கஜிகரன் குகஞானசுந்தரம், யாழ். சில்லாலை தெற்கு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி நியூன்ரேடை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குகஞானசுந்தரம், இலங்காதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

நரசிங்கம், சாரதாதேவி(பாதுகாவலர்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

மயூரன், யுஷாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாலினி, சிறிதரன் சர்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம், புஷ்பராணி ஆகியோரின் பெறாமகனும்,

திரு கஜிகரன் குகஞானசுந்தரம், அவர்கள் காலஞ்சென்ற பூலோகசுந்தரம், இலங்கேஸ்வரன்(சுவிஸ்), வசந்தகுமார்(ஜேர்மனி), சாந்தகுமார்(ஜேர்மனி), காலஞ்சென்ற மனோன்மணி, மனோ(சுவிஸ்), சுபாசினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஹரிச்சரன் அவர்களின் பாசமிகு தாய்மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

வீட்டு முகவரி
ஸுர் க்ரோசென் வைஸ் 02,
58809 நியூன்ரேட்,
ஜெர்மனி.
தொடர்புகளுக்கு
நரசிங்கம் – பெரியப்பா
+491781010687
சாந்தகுமார் – மாமா
+4923928052971
மயூரன் – சகோதரன்
 +94779075078
யுஷாந்தினி – சகோதரி
+94771008653

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 14 =