FranceKalviankaduNeeraviyadiObituary

திரு ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத்

திரு ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத்

திரு ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத், யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கல்வியாங்காடு, பிரான்ஸ் மாண்ட்ரூயில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 31-07-2021 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை நாகரெட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலரமணி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத், அவர்கள் பிரசாந்தி, ரமணன், கிருசாந்தி (ஷோபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மமேது, சறோன், சோனியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ருக்குமணிதேவி, தவமணிதேவி, ஸ்ரீ பூபாலகிருஸ்ண பிரசாத், ஸ்ரீ நவநீதகிருஸ்ண பிரசாத் மற்றும் ஜெயமணிதேவி, லக்ஸ்மணி தேவி, ஸ்ரீ ராமகிருஸ்ண பிரசாத், ஸ்ரீ கோபால கிருஸ்ண பிரசாத் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலசரஸ்வதி, பாலகெளரி, பாலபாண்டி, சுந்தரபாண்டி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மெல்வன், லையல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Thursday, 05 Aug 2021
9:00 AM – 10:30 AM
Maison Funéraire de Montreuil 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France
தகனம்
Thursday, 05 Aug 2021
11:30 AM – 12:30 PM
Crématorium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
பாலரமணி ஸ்ரீ ராதாகிருஸ்ணா – மனைவி
+33953341855
பிரசாந்தி ஸ்ரீ ராதாகிருஸ்ணா – மகள்
+33651811644
பரமசுதன் – உறவினர்
 +447588866057
ஸ்ரீ ராமகிருஸ்ண பிரசாத் – சகோதரன்
+15147815645
ஸ்ரீ கோவலகிருஸ்ணா – சகோதரன்
 +94212212405
மயூரன் – மருமகன்
 +94777262784

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − six =