EarlalaiObituarySwitzerland

திரு இராமசாமி குலசிங்கம் (சிங்கம்)

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வதிவிடமாகவும்,ஈரான், சவூதி அரேபியா, ஓமான், சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், லண்டன் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி குலசிங்கம் அவர்கள் 14-04-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமசாமி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் நான்காவது புதல்வரும்,

காலஞ்சென்ற பரந்தாமர், அமிர்தம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜ்குமாரி, தயாழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நவமணி நல்லநாதன்(சங்கானை), காலஞ்சென்ற பரராஜசிங்கம்(யாழ்), குமாரசிங்கம்(கொழும்பு), பூலோகசிங்கம்(பிரான்ஸ்), பூபாலசிங்கம்(லண்டன்), துரைசிங்கம்(கொழும்பு), சிவராஜசிங்கம்(லெஸ்லி கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மசொரூபன், மயூரனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நல்லநாதன், குகாஜினி, சரோஜினிதேவி, இந்திராதேவி, நிர்மலாதேவி, இராஜேஸ்வரி, ஜெயமாலினி(றீட்டா), மீனாம்பிகை(கனடா), பத்மாவதி(கனடா), விக்கினேஸ்வரன்(கனடா), சிறீஸ்கந்தராஜா(காந்தன்- ஏழாலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, தங்கராஜா மற்றும், சுந்தராம்பாள், காலஞ்சென்ற விஜிதா ஆகியோரின் அன்புச் சகலனும்,

ரிஷிகேஷ், கேசவி, கிஷோன், கேசிகன், டவினியா, டனிஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சொரூபன் – மருமகன்
 +947903754949
மயூரனன் – மருமகன்
 +947775742333
ரவி – பெறாமகன்
 +447961610022
செல்வக்குமார் – பெறாமகன்
 +447957591164

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 5 =