திரு இராஜகோபால் தானியேல் முத்துசாமி

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை சிவபுரம் முல்லைத்தீவு ரோட்டை வதிவிடமாகவும் கொண்ட இராஜகோபால் தானியேல் முத்துசாமி அவர்கள் 26-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முத்துசாமி சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும்,
சண்முகம் பார்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
முத்துக்குமார், தவஜோதி, சிவரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லட்சுமிகாந்தன், செல்லத்துரை, லட்சுமி, சகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரெஜீஸ், வனிதா, ராஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுவேதா, ரெனி, தனயந்திகா, நிருக்ஷா, அன்ரியா, அன்ரூ, அந்தனா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
லட்சுமி, கருணாபாண்டி, கன்னியம்மா, கணபதி, வெஸ்பாண்டி, லிங்கம், வெள்ளையம்மா, சகாதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| முத்துக்குமார் – மகன் | |
![]() ![]() | +33771894455 |
| விஜி – மகள் | |
![]() ![]() | +31687741414 |
| ரஞ்சன் – மகன் | |
![]() ![]() | +94773559070 |
| ரெஜிஸ் – மருமகன் | |
![]() ![]() | +31644048731 |
| ரகு – மருமகன் | |
![]() ![]() | +94766817393 |
| தினேஷ் – மருமகன் | |
![]() ![]() | +94774311456 |
| வனிதா – மருமகள் | |
| +33751170055 |
| சுரேஷ் பமிளா – மருமகள் | |
| +33783546681 |





