CanadaGermanKokuvilObituaryThavadi

திரு ஆறுமுகம் தம்பிநாதன்

திரு ஆறுமுகம் தம்பிநாதன்

திரு ஆறுமுகம் தம்பிநாதன், யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும். கொக்குவில் நந்தாவில், ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா ஒட்டாவாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 21-07-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஷ்பதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு ஆறுமுகம் தம்பிநாதன், அவர்கள் யோகலா, யோகுணன்(குணா), யோகரன்(கரன்), யோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முகுந்தன், விஜயபாலினி(ஜெயனி), கிருஷாந்தி(வேணி), சதீஷ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவபாக்கியம் மற்றும் சண்முகராசா, மகேஸ்வரி, ரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, அன்னலிங்கம், சங்கரசிவம் மற்றும் மனோரஞ்சிததேவி, கதிர்காமநாதன் ஆகியோரின் மைத்துனரும்,

தரங்கினி, கனிஷன், ஷ்ரவன், ஹரிஷன், அபிலாஸ், நிகிஷா, லக்‌ஷா, அபிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 25 Jul 2021
12:00 PM – 2:30 PM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada
கிரியை
Sunday, 25 Jul 2021
2:30 PM – 3:30 PM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada
தகனம்
Sunday, 25 Jul 2021
4:00 PM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada
தொடர்புகளுக்கு
புஷ்பதேவி – மனைவி
 +16134153028
யோகலா – மகள்
 +447984387320
யோகுணன் – மகன்
 +16134153028
யோகரன் – மகன்
 +16472785445
யோதினி – மகள்
+447401274920

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =