KondavilMullaitivuObituaryThunukkai

திரு அப்புத்துரை அருமைநாதன்

திரு அப்புத்துரை அருமைநாதன்

திரு அப்புத்துரை அருமைநாதன், யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாங்குளம் துணுக்காய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 24-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புதுரை தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற குணாம்பாள்(கமலா) அவர்களின் அன்புக் கணவரும்,

திரு அப்புத்துரை அருமைநாதன், அவர்கள் பார்த்தீபன், சுலக்சனா, சுதர்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிலானி, லிங்கேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

குணலிங்கம், பேபிசரோஜா, தருமரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அபிசன் அவர்களின் பாசமிகு பேரனும்,

ராணி, விஜயன், காலஞ்சென்றவர்களான விமலா, விக்கி மற்றும் மாலா, ஈசா, சதீஸ், சுதா, மூர்த்தி, ரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, கதிர்காமநாதன், பாலன், காந்தன், பாசன், தயாரஜனி, சந்திரா, ரதி, பாமா ஆகியோரின் அன்புச் சகலனும்,

லட்சுமணண், மோகன், சுஜீபன், மிதிலா, பூரனி, செல்வி, செல்வன், சூட்டி, குமார், துர்க்கா, வர்சினி, முருகதாஸ், சண்முகதாஸ், மகிழினி, பதுமினி, தமிழினி, குபேரன், காலஞ்சென்ற குமரன், லக்சி, கீர்த்தி, யாமினி, கிரிசாந்தன், ரூபன், மைதிலி, சாருஜன், நிதர்சனா, சுதர்சனா, யதுர்சியா, அபிசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்லா, ராசன், கஜன், ராசி, கயந்தி, காலஞ்சென்ற தஜன், துகி, லக்சன், நிரூஜன், கியூரி, யானு, யது, பவி, தனு, வைசு ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-07-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாங்குளம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பிரியா – மகள்
+94766612779
சுதா – மைத்துனர்
 +94775529977
பாசன் – சகலன்
+94770694615
லிங்கேஸ்வரன் – மருமகன்
 +41798450326
விஜயன் – மைத்துனர்
+4915143331222
பேபிசரோஜா – சகோதரி
+94750764276

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 1 =