ColomboJaffnaMaviddapuramObituaryUnited Kingdom

திருமதி மேனகா ராகுலன்

திருமதி மேனகா ராகுலன்

திருமதி மேனகா ராகுலன், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், கொழும்பு கொட்டாஞ்சேனை, பிரித்தானியா ஹாரோஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 17-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்வநாயகம் பத்மநாதன் ரஞ்சினி பத்மநாதன்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும்,

ரட்ணராஜா ராஜமனோகரி அவர்களின் அன்பு மருமகளும்,

ராகுலன் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி மேனகா ராகுலன், அவர்கள் ஸ்ரீஹரி பிரசாத், அஜய் மித்ரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரமணன், கௌரிசன், Dr. நிரூபன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சசிகலா கௌரிசன் , மரியா ரட்ணராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

முகவரி
70 ஹில் ஆர்.டி.,
பின்னர்,
HA5 1LE,
யுகே.
நிகழ்வுகள்
பார்வைக்கு
Friday, 23 Jul 2021
6:00 PM – 8:00 PM
Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom
பார்வைக்கு
Saturday, 24 Jul 2021
12:00 PM – 2:00 PM
Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom
தகனம்
Sunday, 25 Jul 2021
12:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
ராகுலன் – கணவர்
+447809866266
ரமணன் – மைத்துனர்
+447767216347
கௌரிசன் – மைத்துனர்
+447973790965
Dr. நிரூபன் – மைத்துனர்
+447813302494
திரு. திருமதி பத்மநாதன் – பெற்றோர்
+94764702045
ரட்ணராஜா ராஜமனோகரி – மாமி
+442088681045

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =