JaffnaKilinochchiObituary

திருமதி முத்தையா சண்முகவள்ளி

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம் பெருங்காட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி ஆறுமுகம் வீதி புதுப்பாலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா சண்முகவள்ளி அவர்கள் 24-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற முத்தையா(ஓய்வுபெற்ற மலேரியா அரச ஊழியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

பேரின்பகாந்தி(வட்டக்கச்சி), சந்திரகுமார்(மலேரியா ஊழியர், முல்லைத்தீவு), புஸ்பராணி(வவுனியா), காலஞ்சென்றவர்களான மணி, சிறிக்குமார், நிர்மலா மற்றும் சுதாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அருளையா, யோகம்மா, நாகலிங்கம், கந்தையா, கிருஸ்ணபிள்ளை, பராசக்தி, புஸ்பவதி மற்றும் சற்குணம், கனகாம்பிகை, பரிமளம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மல்லிகாதேவி, கோடீஸ்வரி(முரசுமோட்டை), தவராசா(சுவிஸ்), கஜேந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துஷியந்தன், பிரியா, லவன், லயந்தன், லுகிர்த தர்சினி, உஷாந்தினி, சுகிர்தா, அஸ்விதா, சானுஜா, ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தர்மிகா, அபின், திட்சிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மம்மில் குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுதா – மகன்
 +33652070105
சந்திரன் – மகன்
 +94740897218

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 5 =