ColomboKoppaiObituary

திருமதி மகேஸ்வரி சுப்பிரமணியம்

திருமதி மகேஸ்வரி சுப்பிரமணியம், யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 08-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகர் இரத்தினம்மா(கோப்பாய்) தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,

சுப்பிரமணியம் சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி மகேஸ்வரி சுப்பிரமணியம், அவர்கள் மதிவதனா- இராமநாதன்(இலங்கை), பாஸ்கரன் -இந்திராணி(இலங்கை), டானியல் ரவீந்திரன் – வாணி(கனடா), காந்திமதி- உதயகுமாரன்(கனடா), நிரஞ்சன் -வாசுகி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவதாசன் -சந்திரதிலகம்(கனடா), காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, யோகேந்திரன் மற்றும் சிவானந்தன் -பத்மாவதி(கனடா), Dr.மனோன்மணி, காலஞ்சென்ற சிவதொண்டர்(இலங்கை), Dr.லோகேஸ்வரி- குமாரசாமி(நியூசிலாந்து), விமலாதேவி- காலஞ்சென்ற ஜெயதேவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அபிராமி- தீபன்(கனடா), Dr.அகல்யா- சங்கர்(ஐக்கிய அமெரிக்கா), ராதிகா- குயின்ரன்(கனடா), ஜொனி- எஸ்தர்(கனடா), அகிலன் -பிரியானா(கனடா), நர்மதா- மயூரன்(சிங்கப்பூர்), Dr.ரொமி- ரெபேக்கா(கனடா), ரூபிகா(இங்கிலாந்து), கணிகா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இஸீமராய்(கனடா), நயணி(கனடா), ஜோசாயா(கனடா), இசபெல்லா(கனடா), ஸமீரா(கனடா), நோவா(கனடா), கேப்ரீயல்லா(கனடா), ஆனா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மதிவதனா- மகள்
+94779628271
ராமநாதன் – மருமகன்
 +94769367940
பாஸ்கரன் – மகன்
+94112360080
டானியல் ரவீந்திரன்
 +14168939983
காந்திமதி- மகள்
+16132632342
நிரஞ்சன்- மகன்
+447464191488

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − two =