ColomboKaramponObituary

திருமதி பெனடிக்ற் பிரான்சிஸ்கா (தங்கமணி)

திருமதி பெனடிக்ற் பிரான்சிஸ்கா (தங்கமணி)

திருமதி பெனடிக்ற் பிரான்சிஸ்கா, யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் தெற்கு, கொழும்பு 15 மோதரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 20-08-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை, விக்ரோறியா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்ற கிறிஸ்தோப்பர், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பெனடிக்ற்(ராசு) அவர்களின் அன்புத் துணைவியும்,

திருமதி பெனடிக்ற் பிரான்சிஸ்கா, அவர்கள் நிக்‌ஷன்(சுவிஸ்), றஜிதா(சுவிஸ்), றொசிற்றா(பிரான்ஸ்), நெல்சன்(பிரான்ஸ்), டல்சனா(ஜேர்மனி), றேகன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பவளமணி அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மரியநாயகம், சௌந்தர் நாயகம், விக்ரர் மற்றும் ராணி, அஞ்சலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லக்‌ஷலா(சுவிஸ்), டிக்மன்(சுவிஸ்), யூட்(பிரான்ஸ்), பிரியா(பிரான்ஸ்), சுரேஸ்(ஜேர்மனி), கார்த்திகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற அன்ரன், சந்திரன், காலஞ்சென்ற நவிந்திரன், ராஜன், ஜனதா அன்ரன், ஜொய்சி ஆகியோரின் சிறிய தாயாரும்,

காலஞ்சென்ற பவித்திரா அவர்களின் அன்பு மாமியாரும்,

நிலக்ஸி, நிலக்சன், நிலாந்தன், நிவேதா, சுவேதா, கிறிஷா, றைசா, கென்ஸா, அபிஷா, நத்தானியா, நெவின், ஜெருசன், ஜொனார்த்தன், ஜெறோன்,ஜதுஷ், ஷாசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நிக்‌ஷன் – மகன்
+41764738981
நெல்சன் – மகன்
 +33626538241
றேகன் – மகன்
+94779107357
டிக்மன் – மருமகன்
+41764161968
யூட் – மருமகன்
+33629303501
சுரேஸ் – மருமகன்
+4917632942070

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 7 =