திருமதி பூமாதேவி மோகனாதாஸ்
சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும் இல. 49/6. மணல்தரை வீதி , கந்தர் மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பூமாதேவி மோகனாதாஸ் அவர்கள் நேற்று (28.04.2021) புதன்கிழமை காலமானார்.
காலஞ்சென்ற கைலாசப்பிள்ளை- செல்லம் தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம்- நேசம்மா தம்பதியரின் மருமகளும்,
அன்னார் காலஞ்சென்ற மோகனதாஸின் அன்பு மனைவியும்,
ரமணியம்மா (நோர்வே), கலையரசி, காலஞ்சென்றவர்களான பாலகுமரன், சற்குமாரன் ஆகியொரின் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா – மகாதேவி , பூரணசிங்கம், பூபாலசிங்கம் (சுவாமியார்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மீனாட்சி (இளைப்பாறிய ஆசிரியர்) காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் (சுந்தரம் பிரதர்ஸ்), பார்பதாதேவி – சோபனாம்பாள், சுபத்திராதேவி மற்றும் சரஸ்வதி, Dr. கிருஸ்ணதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பேரின்ப சிவம், உருத்திரானந்தா ஆகியோரின் மாமியாரும்,
அருந்தன், அகஸ்தியா, அகஸ்தியன், பிரவீன், சதானந்தா, பிரவாணி, பவன் அகியோரின் பேர்த்தியும்,
ஆதனின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29.04.2021 ( வியாழக்கிழமை ) பி.ப 2.00 மணியளவில் அவரின் மகளின் இல்லத்தில் (802. பலாலி வீதி , திருநெல்வேலி) நடைபெற்று, தகனக்கிரியைக்காக பூதவுடல் திருநெல்வேலி இந்து மயானத்தி்ற்கு எடுத்துச்செல்ல்ப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : மு.உருத்திரராஜா (மருமகன்)
Address | |
இல.802, பலாலி வீதி திருநெல்வேலி. |
தொடர்புகளுக்கு | |
உருத்திரராஜா (மருமகன்) | |
+94212222732 | |
+94772122154 |