IdaikkaduLondonObituary

திருமதி பாலசுதர்சினி கிரிதரன் (ராஜி)

திருமதி பாலசுதர்சினி கிரிதரன் (ராஜி)

திருமதி பாலசுதர்சினி கிரிதரன் (ராஜி), யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், பாலசுப்பிரமணியம்(பாலா மாஸ்ரர்), காலஞ்சென்ற சுகிர்தலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சற்குணநாதன், நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிரிதரன் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி பாலசுதர்சினி கிரிதரன் (ராஜி), அவர்கள் சதுர்த், சானிகா, சஞ்ஞிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலசுதாயினி(ராதை), பாலசுதாயன்(மாயா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகேஸ்வரன், வாசுகி சுபாஜினி, தபோதினி, நளாயினி, சசிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மேசிகா, கேசிகன், ஆதவன், பிரணவி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

ரிஷிகர், சுரபி, ரஷிகா, வினுஜன், ஆரணி, அபிஷன், ஆருஜன், பவிசனன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 12 Jun 2021
11:00 AM – 3:00 PM
Angel Funeral Directors
267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom
கிரியை
Sunday, 13 Jun 2021
1:30 PM – 3:30 PM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
தகனம்
Sunday, 13 Jun 2021
4:00 PM
Hendon crematorium
Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom
தொடர்புகளுக்கு
கிரிதரன் – கணவர்
 +447951966813
பாலசுப்பிரமணியம் – தந்தை
+94770872948
மாயா – மைத்துனி
 +94770872948
சுபாஜினி – மைத்துனி
 +15144654138
தபோதினி – மைத்துனி
 +16478033005
நளாயினி – மைத்துனி
+61424185099
சசிகரன் – மைத்துனர்
+33651774175
பாலசுதாயினி(ராதை) – சகோதரி
 +94770872948

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 14 =