CanadaJaffnaObituary

திருமதி நாகேஷ்வரி சிவசுப்பிரமணியம்

யாழ். சித்தன்கேணி டச்சுரோட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஷ்வரி சிவசுப்பிரமணியம் அவர்கள் 01-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, திருநாமம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சிற்றம்பலம், செல்லம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,

சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவநந்தினி(நந்தினி), காலஞ்சென்ற சிவரூபன்(ரூபன்), சிவகணேஷன்(சிவா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குணராஜா(குணம்), சுசிகலா(கலா), சுபாஜினி(பேபி) ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற ராஜதுரை, செல்வரட்ணம், குணரட்ணம், பரமேஷ்வரி, ரத்னேஷ்வரி, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

குபேதினி, நிவேதினி, சந்தமி, காலஞ்சென்ற அரூஷன், ஆரபி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Monday, 03 Jan 2022
12:30 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 03 Jan 202
3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
குணராஜா – மருமகன்
+14162199764
 சிவகணேஷன் – மகன்
+16475334045

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 15 =