ChunnakamObituarySwitzerland
திருமதி நாகநந்தினி சர்வானந்தன்
திருமதி நாகநந்தினி சர்வானந்தன், யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் வுகோலன் வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 23-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரை நவலோகபூபதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வல்லிபுரம் சர்வானந்தன்(சர்வா) அவர்களின் அன்பு மனைவியும்,
சாஜிகா அவர்களின் பாசமிகு தாயாரும்,
திருமதி நாகநந்தினி சர்வானந்தன், அவர்கள் காலஞ்சென்ற ஜெயபாலன், சிறிகாந்தராஜா, ஈஸ்வரநாதன், நாகேஸ்வரன் ஆகியோரின் அருமை சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
சர்வா – கணவர் | |
+41786361603 | |
துரை – மைத்துனர் | |
+41779764966 | |
பாபு – சகோதரன் | |
+41794512183 | |
சாம்பசிவம் – மைத்துனர் | |
+41784066981 |