FranceKankesanturaiObituary

திருமதி நந்தகுமார் அமுதராணி (உசா)

திருமதி நந்தகுமார் அமுதராணி (உசா)

திருமதி நந்தகுமார் அமுதராணி (உசா), யாழ். காங்கேசன்துறை மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பாபிக்னியை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 19-06-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், பஞ்சவர்ணம்(ஊறணி சிவன் வெதுப்பகம் காங்கேசன்துறை) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற குணலிங்கம்(துரை), சிறீராணி(பேபி) தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை, ராஜேஸ்வரி(ஈஸ்வரி கார்ட்வேர்ஸ் ஸ்ரோஸ்- சுன்னாகம்) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

நந்தகுமார்(பாபிக்னி தமிழ்ச் சங்கத் தலைவர்) அவர்களின் அன்புத் துணைவியும்,

நிதர்சன், நிதர்ணியா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திருமதி நந்தகுமார் அமுதராணி (உசா), அவர்கள் கேந்திரன்(வாசிங்ரன்- கனடா), பரமேந்திரன்(மிற்றன்- இலங்கை), கோகிலராணி(நிசா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயக்குமார்- சுமதி(பிரான்ஸ்), துரைநாயகம்(பிரான்ஸ்), சிவனேஸ்வரி, ஞானேஸ்வரி(இந்தியா), தர்சினி(கனடா), நளினி(இலங்கை), பிருந்தாபன், சிவராஜா ஆகியோரின் மைத்துனியும்,

நிதுர்ஷா, சுபிக்‌ஷா, தனுயா, அனுயா(பிரான்ஸ்), சுகிர்தா(கண்ணா), சுகிர்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பெரிய தாயாரும்,

ஜனனி, ஜினோசன், ஜதூஷன்(இந்தியா) ஆகியோரின் மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 26 Jun 2021
3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Sunday, 27 Jun 2021
3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Tuesday, 29 Jun 2021
3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Thursday, 01 Jul 2021
9:00 AM – 11:00 AM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Thursday, 01 Jul 2021
11:30 AM – 1:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
நிதர்சன் – மகன்
 +33659209995
ஜெயக்குமார் – மைத்துனர்
+33625582302
வாசிங்ரன் – சகோதரன்
+16133633235
மணியழகன் – சகோதரன்
 +94765952687
தேவர் – மாமா
+33664113378
நிசா – சகோதரி
 +33751014486
செல்லப்பா செல்வநாயகி(பொன்பிள்ளை) – உறவினர்
+94775375826
மீற்றன் – சகோதரன்
 +919789493802

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 15 =