யாழ். தொண்டைமானாறு அக்கரையைப் பிறப்பிடமாகவும், டொராண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி இராசையா அவர்கள் 16-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ஹமில்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஞானி-பூரணம் தம்பதியினரின் அன்பு மகளும்,
கட்டையர்-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
இராசையா (மகாலிங்கம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான விவேகி, தெய்வி (மாம்பழம்), ஆதிபரம், குணம், தவராசா
மற்றும் மாணிக்கம், ரவீந்திரன், நேசராசா,சிவராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம், பூசிங்கம், மற்றும் மீனா, புவனேஸ்வரி, யோகமலர், வில்வராணி, பத்மா, குணேஸ்வரி, சசிகலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சர்வேந்திரன், கவிதா, மதன், தவனேசன் (கடாபி), குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விக்கி (விக்னேஸ்வரன்), வசந்தி, வஸ்தலா, சங்கீதா, நிலக்ஷனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெசிகா, சூசன், தனேஷ், கீர்த்தன், மதுமிதன், சதுஷிகா, க்ரிஷ், தருண்,தன்னிநா, தக்ஷிகன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
விக்கி (மருமகன்):- +1 647 539 9753
கவிதா (மகள்):- +1 647 281 7802
தவனேசன் (மகன்):- +1 647 632 2286
குமார் (மகன்):- +1 647 628 9462
ரவீந்திரன் (ரவி-சகோதரன்):- +1 438 993 2915
சிவராஜா (சிவன்-சகோதரன்):- +1 514 652 6514
நேசராசா (சகோதரன்):- +1 647 513 9280
மேனன் (மருமகன்):- +1 416 569 1497
தனேஷ் (பேரன்):- +1 905 865 0877