CanadaObituaryThondaimanaru

திருமதி தங்கம்மா கந்தசாமி

திருமதி தங்கம்மா கந்தசாமி

திருமதி தங்கம்மா கந்தசாமி, யாழ். தொண்டைமானாறு கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 03-07-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்ற கந்தவனம், செல்லாச்சி தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற கந்தவனம் கந்தசாமி(செல்லத்தம்பி சாமியார்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

திருமதி தங்கம்மா கந்தசாமி, அவர்கள் சற்குணராஜா(அவுஸ்திரேலியா), அன்னராணி(இலங்கை), சண்முகராஜா(இலங்கை), ஜெயலட்சுமி(கனடா), சிங்கராஜா(கனடா), விஜயலட்சுமி(கனடா), உதயராணி(கனடா), நடராஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா, ஐயாத்துரை, புஸ்பராணி, சிவக்கொழுந்து மற்றும் செல்லத்துரை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விமலேந்திரராணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற துரைராசசிங்கம் மற்றும் விமலாதேவி(இலங்கை), பிரேமகுமாரி(கனடா), இராஜசேகரம்(கனடா), விமலன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

ஜான்சி(அவுஸ்திரேலியா), சுகந்தி(லண்டன்), மகேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), ஆதித்தன்(இலங்கை), தயாநிதி(இலங்கை), தயாளினி(இலங்கை), தயாபரன்(ஐக்கிய அமெரிக்கா), சசிதரன்(இலங்கை), விநோதரன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான விஜிதரன், முகுந்தன் மற்றும் நந்தினி(கனடா), அரவிந்தன்(கனடா), வைஷ்ணவன்(கனடா), ரிஸ்னா(கனடா), மாதங்கி(கனடா), அபிராமி(கனடா), சிவகாமி(கனடா), அர்ச்சனா(கனடா), சஸ்மிதா(கனடா), கபிமன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஷாலினி(லண்டன்), ஜயனி(லண்டன்), பவின்(ஐக்கிய அமெரிக்கா), ரித்திக்(ஐக்கிய அமெரிக்கா), சமித்தா(இலங்கை), கிரிசித்(இலங்கை), இமர்சயன்(இலங்கை), கபிசயன்(இலங்கை), தன்வந்(இலங்கை), கருண்யா(இலங்கை), யானவி(ஐக்கிய அமெரிக்கா), தருண்(ஐக்கிய அமெரிக்கா), சர்மிலன்(இலங்கை), இரட்சாயினி(இலங்கை), சபேசன்(இலங்கை), பவதாரன்(இலங்கை), பேருசன்(இலங்கை), தனுசன்(இலங்கை), ஜான்சியன்(இலங்கை), சுஜீவ்(கனடா), டணாட்ஸன்(கனடா), டிலக்சன்(கனடா), கரிஷ்மன்(கனடா), அர்ஷியா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 07 Jul 2021
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday, 08 Jul 2021
7:00 AM – 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 08 Jul 2021
7:30 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday, 08 Jul 2021
9:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சண்முகராஜா – மகன்
 +94778539408
சிங்கராஜா – மகன்
+16475148440
விஜயலட்சுமி – மகள்
+16479189926
உதயராணி – மகள்
 +14162619554
நடராஜா (வரதன்) – மகன்
+16472782541
சற்குணராஜா – மகன்
+61444554184
அன்னராணி – மகள்
+94768341998

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 12 =