CanadaJaffnaObituary

திருமதி ஞானசுந்தரி சிவபாலன்

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசுந்தரி சிவபாலன் அவர்கள் 18-12-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேற்பிள்ளை வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சந்தனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவபாலன்(பிரபல வர்த்தக உரிமையாளர்- கிருபா ஸ்ரோர்) அவர்களின் பிரியமான மனைவியும்,

கிருபாலினி(ஜேர்மனி), சுபாஜினி(கனடா), மைதிலி(ஜேர்மனி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், வைத்திலிங்கம், மார்க்கண்டு, அமிர்தகெளரி, நவநீதம், பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கண்ணம்மா, குணவதி, கமலாம்பிகை, கார்த்திகேசு, சொல்லானந்தம், அருந்தரி, லீலா,  பரராஜசிங்கம், விமலா மற்றும் கமலா, சுந்தரலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நவராஜா(ஜேர்மனி), காலஞ்சென்ற கிருஸ்ணகுமார்(கனடா), லிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாணன், சேயோன், சஞ்சய், கரிசன், அவினாஷ், அருணேஷ், கவிஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 22 Dec 2021
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday, 23 Dec 2021
9:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 23 Dec 2021
10:30 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday, 23 Dec 2021
 1:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
சுபாஜினி – மகள்
 +16472332086
 கிருபாலினி – மகள்
  +4917643677937
மைதிலி – மகள்
+4915210541998

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 2 =