CanadaKokuvilKoppaiObituary

திருமதி சுகந்தினி ராம்குமார்

திருமதி சுகந்தினி ராம்குமார், யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும், கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட அவர்கள் 14-05-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை கமலாதேவி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,

கதிரவேலு பொன்மலர் தம்பதிகளின் மூத்த மருமகளும்,

ராம்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரதீபன், திவானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திருமதி சுகந்தினி ராம்குமார், அவர்கள் கேதீஸ்வரன்(இலங்கை), ஜெகதீஸ்வரன்(இத்தாலி), ராஜேஸ்வரன்(இலங்கை), மாலினி(பிரான்ஸ்), யோகேஸ்வரன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயரஞ்சினி(இலங்கை), கரோலின்(இத்தாலி), மேகலா(இலங்கை), உஷேனி(இங்கிலாந்து), சித்திரரஞ்சினி(பிரான்ஸ்), ஜெயந்தி(இத்தாலி), லதா(ஜேர்மனி), சுகன்யா(சுவிஸ்), கீதா(கனடா), உதயகுமார், மோகனதாஸ்(பிரான்ஸ்), நடராசா(இத்தாலி), சிவகுமார்(ஜேர்மனி), ராஜ்குமார்(சுவிஸ்), ஜெயானந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மாறன், மதுமிதா, மதுமதி ஆகியோரின் அன்புச் சித்தியும்,

சிவானுயன், வானுயா, சாருஜன், செளமிகா, தூரிகா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சாய்லா, கெவின், சாரங்கன், சுஜி, சரண்யா, ஜனகன், அஸ்வின், ஆருயன் ஆகியோரின் அன்பு மாமியும்,

றிதன் அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 18 May 2021
5:00 PM – 7:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Wednesday, 19 May 2021
1:30 PM – 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Wednesday, 19 May 2021
2:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
ராம் – கணவர்
 +16478364444
ஜெகதீஸ் – சகோதரன்
 +393205675572
மாலினி – சகோதரி
+33652569047
சிவகுமார்
 +491794591388
ராஜ்குமார்
 +41787349177
கேதீஸ்வரன் – சகோதரன்
 +94769712801
ராயேஸ்வரன் – சகோதரன்
 +94773630387
யோகேஸ்வரன் – சகோதரன்
 +447984314057
மோகனதாஸ்
 +33667387100
யெயந்தி
 +393668721642
கீதா
 +15147545392

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =