JaffnaLondonObituary

திருமதி சரஸ்வதி விஸ்வலிங்கம் (அம்பாள்)

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி விஸ்வலிங்கம் அவர்கள் 18-12-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நாகலிங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நாகலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

விஸ்வா, லதா, உருத்திரா, சுதா, வாகினி, நிலானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நேசா, தத்துவஸ்கந்தன், பவானி, காலஞ்சென்ற திருக்குமார், ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சின்னராசா, தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவயோகம், செல்வரட்ணம்(செவ்வந்தி), நவநீதம்(றோஸ்), குணபூஷணம்(மல்லிகா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஞ்சிகா, நிதன், கிமித்தா, பைரவி, ஆர்த்தி, கீர்த்திகன், பவித்திரா, பாருஷன், செந்தீபன், செந்துலன், தரிஷ், சௌமிக்கா, ரஷ்னி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அபிஷன், ஆகாஷ், சுவாசில், சைலா, ஆதிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Thursday, 30 Dec 2021
8:30 AM – 10:30 AM
Barnet Multi Cultural Community Centre Ltd
Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom
தகனம்
Thursday, 30 Dec 2021
11:00 AM – 11:30 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
மதிய போசனம்
Thursday, 30 Dec 2021
11:30 AM
Barnet Multi Cultural Community Centre Ltd
Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom
தொடர்புகளுக்கு
லதா – மகள்
 +442084785540
  வாகினி – மகள்
+447853935936
 உருத்திரா – மகள்
+16476229376

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − nine =