ColomboIndiaObituaryThunnalaiThunukkai

திருமதி குமாரசாமி பூமாதேவி

திருமதி குமாரசாமி பூமாதேவி

யாழ். கரவெட்டி கோவிற்சந்தையைப் பிறப்பிடமாகவும், துன்னாலை தாமரைக் குளம், துணுக்காய்(வன்னி), இந்தியா, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி பூமாதேவி அவர்கள் 17-06-2021 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கயிலாயர் தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும்,

வைரமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

சறோஜினிதேவி(இலங்கை), சற்குணதேவி(லண்டன்), விஷ்ணுகாந்தன்(இந்தியா), சுலோச்சனாதேவி(லண்டன்), ஜெயசோதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவசிதம்பரப்பிள்ளை, சிவபாக்கியலக்சுமி(கனடா), பாலசுப்ரமணியம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம், பரந்தாமன்(லண்டன்), ரவிச்சந்திரா(இந்தியா), சிவதாஸ்(லண்டன்), பத்மகமலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மதிவதன்(கனடா), மெளழினி(கனடா), இராகினா(கனடா), மயூரன்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

பாலறூபி(சுவிஸ்), பாலநந்தினி(லண்டன்), பானுமதி(லண்டன்), பபிந்தினி(இலங்கை), பர்மிளா(கனடா), சிவரூபன்(இந்தியா), சிவாஜினி(இலங்கை), சிவகரன்(இலங்கை) ஆகியோரின் மூத்த மாமியாரும்,

பிரவீனா(லண்டன்), ஷிரோமி(லண்டன்), மகிஷான்(லண்டன்), தேனகா(லண்டன்), மகிழன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சற்குணதேவி(குணத்தி) – மகள்
 +447405202327
சுலோச்சனாதேவி – மகள்
+447424343993
ஜெயசோதி – மகள்
+447404894365
விஷ்ணுகாந்தன் – மகன்
+918754461553
பாலசுப்ரமணியம் – தம்பி
+94777110676

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =