CanadaObituaryPungudutivu

திருமதி கமலாம்பிகை சேதுநாதன்

திருமதி கமலாம்பிகை சேதுநாதன்

திருமதி கமலாம்பிகை சேதுநாதன், யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்கார்பாரோவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 10-07-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மு.க சின்னப்பா பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சேதுநாதன் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,

திருமதி கமலாம்பிகை சேதுநாதன், அவர்கள் சிவா, சிவகலா, சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயாளினி, நகுலநாதன், வானதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், நாகரத்தினம், தனலட்சுமி, வாமதேவன், கனகலிங்கம், சண்முகலிங்கம், மகேஸ்வரி மற்றும் முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, கந்தப்பிள்ளை, சரவணமுத்து, குழந்தைவேலு, செந்திநாதன், காமாட்சி, அமிர்தம், இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தியாகராஜா- நாகேஸ்வரி(புஸ்பம்), காலஞ்சென்றவர்களான சின்னத்துரை- செல்லம்மா, காலஞ்சென்ற வைத்திலிங்கம்- அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

காயத்திரி, கஸ்தூரி, கபிலன், நிந்தியா, கவிஷ், லக்‌ஷா, கிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 13 Jul 2021
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Wednesday, 14 Jul 2021
3:00 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Wednesday, 14 Jul 2021
5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
நகுலநாதன் – மருமகன்
+14162768108
சிவா – மகன்
+14167251732
கலா – மகள்
+19056428508
குமார் – மகன்
 +16473941206
சிவா மாஸ்டர்(செட்டி) – பெறாமகன்
 +14165691229
பஞ்சலிங்கம் – பெறாமகன்
+16476803683
முத்துலிங்கம் – சகோதரன்
 +14167924794
சிவமோகன் – பெறாமகன்
+14167316006

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 15 =