திருமதி கந்தையா இராசம்மா
திருமதி கந்தையா இராசம்மா, காரைநகரைப் பிறப்பிடமாகவும் சுன்னாகம் மற்றும் கனடாவில் வாழ்ந்து வந்தவருமான அவர்கள் 25 -05- 2021 அன்று யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இறைபதம் அடைந்தார்,
அன்னார் காலம்சென்ற முத்துநம்பு விசாலாட்சி தம்பதிகளின்
மூத்த மகளும்,
காலம் சென்ற முருகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும் ,
தெகியோவற்ற பிரபல வர்த்தகர் காலம் சென்ற முருகேசு கந்தையா அவர்களின் அன்பு மனைவியும் ,
திருமதி கந்தையா இராசம்மா, அவர்கள் சுன்னாகம் முன்னாள் பிரபல தொழில் அதிபர் கந்தையா சிவபாதம், சுன்னாகம் பிரபல வர்த்தகர் கந்தையா சிவகடாட்சம், கனேடியத்தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் அதிபர் இளையபாரதி கந்தையா சிவசோதி ,
ஆகியோரின் அன்புத்தாயாரும்,
காலம்சென்ற பரமசிவம், சுப்பிரமணியம், மற்றும் ஈஸ்வரி, சரஸ்வதி, மகேஸ்வரி, வள்ளியம்மை, உமாதேவி , ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
காலம்சென்ற பொன்னம்பலம் ஆறுமுகம், மற்றும் நாவலப்பிட்டி முன்னாள் பிரபல வர்த்தகர் வேலுப்பிள்ளை சிவசோதி, காலம் சென்ற முன்னாள் AGA செல்லப்பா சுந்தரலிங்கம் மற்றும் நல்லதம்பி கிருபாலன், காலம் சென்ற கந்தசாமி சண்முகம்பிள்ளை, ஆகியோரின் மைத்துனியும்,
கிருஸ்ணவேணி, ராஐலட்சுமி, நளாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஸ்ணு, துமிந்தன், துளசிராம், துஸ்யந்தன், துவாரகன், விதுரா, விக்ரா, சிவமாலினி, வித்யா, சந்திரிகா, ஜெனுஷா, ஹமாலி ஆகியோரின் அன்பும்பேத்தியும்,
தியா, ஹரி, அர்யுன், ஆரியா, அஹான, ஆதித்தியா, ஆருத்திரா, மிக்காயா, ஆகியோரின் பாசமிகு பூட்டியாரும் ஆவார்.
அன்னாரின் ஈமை/க்கிரியைகள் சுன்னாகத்தில் நடைபெற்று இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
மகன் சிவபாதம் | |
+4164753760 | |
மகன் சிவகடாட்சம் | |
+94776617019 | |
மகன் சிவசோதி (இளையபாரதி) | |
+4167239112 |