AnaicoddaiBatticaloaLondonObituary

திருமதி அழகம்மா குகதாஷன் (பரமேஸ்வரி)

திருமதி அழகம்மா குகதாஷன் (பரமேஸ்வரி)

திருமதி அழகம்மா குகதாஷன் , மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், யாழ். ஆனைக்கோட்டை, லண்டன் இல்போர்ட் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 09-08-2021 திங்கட்கிழமை அன்று லண்டன் இல்போர்ட்டில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேல் வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா குகதாஷன் அவர்களின் அன்பு மனைவியும்,

கண்ணகை அவர்களின் அன்புச் சகோதரியும்,

திருமதி அழகம்மா குகதாஷன், அவர்கள் குலச்சந்திரதாஷன்(அனலைதீவு), கௌரி(லண்டன்), பாஸ்கரதாஷன்(லண்டன்), விக்னேஸ்வரதாஷன்(லண்டன்), நரேந்திரதாஷன்(லண்டன்), லிங்கேஸ்வரதாஷன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அத்தையும்,

சுபத்திராதேவி(அனலைதீவு), ஜெயச்சந்திரன்(லண்டன்), சரோஜா(லண்டன்), கீதா நந்தினி(லண்டன்), அனுராதா(லண்டன்), தர்ஷினி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

துஷயந்தன் – மயூரி, முகுந்தன், சயந்தன், சதீஸன் – தர்சினி, ஜெயப்பிரசாந், ஜெயசாயினி, கஜாந், பிரியந்தா, தினேஸ், பிரதீஸ், கீர்த்தனா, மிருணா, கிரிஷன், மிதுஷா, ரோஷினி, திலக்‌ஷன், லக்ஸ்மன், லக்‌ஷனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜானுயா, யுவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Sunday, 15 Aug 2021
8:30 AM – 11:30 AM
Aldersbrook Bowls Club 34 Aldersbrook Rd, London E12 5DY, United Kingdom
தகனம்
Sunday, 15 Aug 2021
12:00 PM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
பாஸ்கி – மருமகன்
 +447956592498
லிங்கேஸ்(தாஸ்) – மருமகன்
+447470325564
குலச்சந்திரதாஷன் – மருமகன்
+94774402194
விக்கி – மருமகன்
+447962007957
நரேன் – மருமகன்
 +447917876714
கௌரி – மருமகள்
 +447944267710

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 4 =