CanadaKankesanturaiObituary

திருமதிஎட்னா காமலின் கேசினி அக்லஸ்

திருமதிஎட்னா காமலின் கேசினி அக்லஸ்

திருமதிஎட்னா காமலின் கேசினி அக்லஸ், யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 26-05-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை இம்மானுவேல் மார்க்கு, சவரியம்மா மார்க்கு தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சுவாம்பிள்ளை மரியாம்பிள்ளை, திரேசம்மா மரியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அக்லஸ் ராஜசூரியர் மரியாம்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

பேன்ஜமின் சஜித்தன் அவர்களின் அன்புத் தாயாரும்,

திருமதிஎட்னா காமலின் கேசினி அக்லஸ், அவர்கள் மரியா சேலின் மாலினி, ஐடா பவானி, பிருந்தா சாமினி, சில்விஸ்டர் றோகான். யூஜின் தவராஜா, பேட்றன் செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

யேசுராஜா, றோமானே, அன்டன், குசலகுமார், முகுந்தி, சித்திரா, அஞ்சலி பாசமிகு மைத்துனியும்,
வதனி, ரமேஸ், மேலிசா, தினேஸ், ஜனனி, காயா, டேமியன், திவியா, மார்க், நொயல், சில்வியா, ஸ்டீபன், ஆரன், அருன், பிரியா, ஒலிவியா, ஆகியோரின் அன்பு மாமியும்,

மக்ஸ்வெல் அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வை
Sunday, 06 Jun 2021
5:00 PM – 7:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வை
Monday, 07 Jun 2021
7:00 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நிறைவு
Monday, 07 Jun 2021
8:30 AM – 9:30 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
தொடர்புகளுக்கு
ஞானேந்திரன் – மச்சான்
 +14169378090
அக்லஸ் – கணவர்
 +14169039659
பென் சஜிதன் – மகன்
+16472826441
ஜேசுராஜா – மைத்துனன்
+61437746523
மாலினி – சகோதரி
+4746665226
ஐடா பவானி – சகோதரி
 +61403564149
றோகன் – அண்ணா
+4791876674
பிருந்தா – சகோதரி
 +447837012709
யூஜின் – சகோதரர்
 +61421277668
பேட்றன் செல்வகுமார்
 +61417338941

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =