
யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஜெகநாதன் அவர்கள் 15-12-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதி காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற சுஜிதா, சுதா(சுவிஸ்), சுதர்சன்(முகாமையாளர்- பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்- ஊர்காவற்துறை கிளை-1) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
வனிதா(ஐக்கிய அமெரிக்கா), குலசேகரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஆதீஸ் அவர்களின் ஆசை அப்பப்பாவும்,
அக்ஷயன், அவினாஸ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி, கிருஸ்ணாம்பாள் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற புனிதவதி, காலஞ்சென்ற குகனேஸ்வரி, மனோகரன், கேதீஸ்வரன் ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 10:00 மணியளவில் கரம்பொன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| ஜெகநாதன் சுரேஸ் – மகன் | |
![]() ![]() | +19173653483 |
| குலசேகரன் சுதா – மகள் | ![]() |
![]() ![]() | +41765228458 |
| ஜெகநாதன் சுதர்சன் – மகன் | |
![]() ![]() | +94757062362 |






