JaffnaLondonObituary

திரு யேசுகுருநாதன் அருட்சந்திரன் (அருள்)

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow ஐ வதிவிடமாகவும் கொண்ட யேசுகுருநாதன் அருட்சந்திரன் அவர்கள் 15-04-2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யோசேப்பு தேவநேசம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி தங்கம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற யேசுகுருநாதன்(ஆசிரியர்), லில்லிகிறேஸ் குருநாதன்(இளைப்பாறிய ஆசிரியை- யாழ் சென் ஜோன் பொஸ்கோ) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு(இளைப்பாறிய அதிபர்) புஸ்பராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கெலன் திருவருள்நிதி(பழைய மாணவி- மகாஜனாக் கல்லூரி 1989) அவர்களின் அன்புக் கணவரும்,

லெஸ்லின் லவனியா, லூயிஸ் வருணியா, லூக்வினேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டேவிட்(லண்டன்), கெலன்(ராஜி- லண்டன்), கசில்டா(லண்டன்), நவயோகச் சந்திரன்(இலங்கை- Ceylinco Life Wellawatta Manager) ஆகியோரின் நேசமிகு சகோதரரும்,

மீரா, கனீசியஸ், பாலமனோகரன், ஏஞ்சலின், திருவருட்செல்வி(தாதியர்- யாழ் அரசினர் வைத்தியசாலை), திருவருள்நேசன்(ISA முறைசாராக் கல்வி- வவுனியா), திருவருள்மதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திரு. திருமதி சிவகுணம், திரு. திருமதி கனகநாயகம், திரு. திருமதி தயாபரராஜா, திரு. திருமதி தேவகுணபரன் ஆகியோரின் பெறா மகனும், தேவராசா, காலஞ்சென்றவர்களான சந்திரா, மார்க்கண்டு சீதாதேவி, சற்குணம் மற்றும் தவமணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

சுகனியா, டீனு, ஜெரோமி, ஜோதினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஷான்றி, சியோன்றி, லியோன்றி ஆகியோரின் பாசமிகு சிறிய பெரியப்பாவும்,

கெவின், மேவின்,சுருதி, ஷடோன், அக்‌ஷா, சஜீவன், தனுஜன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

சுபா, சுஜி, சுதன், காலஞ்சென்ற சுடர், சிந்து, மரிசா, ரம்மியா, டெசியா, சாம், தர்ஷா, நிலு, தலு ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரரும்,

பெனடிக்ற், மல்லிகா, டொறிற்றா, தேவா, தயாபரராஜா, லில்லிராணி, இலங்கைராசா, மாலா, ரஜி, விஜி, காலஞ்சென்ற வசந்தன், முகுந்தன் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கெலன் திருவருள்நிதி – மனைவி
+447904670096
விக்டர் சிவகுணம் – சித்தப்பா
+447854556432
டேவிட் – அண்ணா
+447956568090
கனிசியஸ்ராஜ் – மைத்துனர்
+447956593494
பாலமனோகரன் – மைத்துனர்
+447828934384
நவயோகச்சந்திரன் – தம்பி
+94777490444
மகேந்திரகுமாரன் – மைத்துனர்
+447890647408

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + seven =