ColomboJaffnaObituary

திரு மகேந்திரன் செல்லத்துரை

திரு மகேந்திரன் செல்லத்துரை

திரு மகேந்திரன் செல்லத்துரை, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மாட்டீன் வீதி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 21-08-2021 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை டெஸ்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான இராசகுலம் பேபி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரோகிணி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு மகேந்திரன் செல்லத்துரை, அவர்கள் மிதுன்ராஜ், பிரிதிவிராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டானியலா அவர்களின் பாசமிகு மாமனாரும்,

கணேசபாலன்(கனடா), ரஜினி(கனடா), காலஞ்சென்ற ஜெயந்திரா(G.S), நாளினி(கனடா), சுரேந்திரன்(கனடா), இராஜேந்திரன்(கொலண்ட்), தர்சினி(கனடா), ரவீந்திரன்(பிரான்ஸ்), லோஜினி(கனடா), றூபினி(கனடா), விஜயேந்திரன்(கனடா), நரேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

செறன் கிரேஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மிதுன்ராஜ் – மகன்
 +14389255898
பிரிதிவிராஜ் – மகன்
 +94756536545
ரஜினி – சகோதரி
+15146634549
சுரேன் – சகோதரன்
+15148330407
கெனா – சகோதரன்
+16478589820
சனா – சகோதரன்
+14386227016
பவித்திரா – மருமகள்
+16476941391
மனோ – நண்பர்
+14166150472

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + ten =