திரு பெரியதம்பி சிவக்கொழுந்து

யாழ். நெடுந்தீவை பூர்வீகமாகவும், வேலனையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை நிரந்தர வதிவிடமாகவும், கனடா Montreal ஐ வாழ்விடமாகவும் கொண்ட பெரியதம்பி சிவக்கொழுந்து அவர்கள் 30-06-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதர் பெரியதம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கதிர்காமு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான பூமணி, இரத்தினம், மகாதேவன், இராசமணி, புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கதிர்காமநாதன்(சிறி Rajan Business லண்டன்), கனேசமூர்த்தி(சீயோ Marché Murugan), செல்வராசா(செல்வா Marché Murugan), செந்தில்தாசன்(செந்தி- Real Estate broker Les Ami’s), விஜயசாமுண்டீஸ்வரி(விஜயா), கேதீஸ்வரன்(கேதீஸ்- Building Engineer + Real Estate broker), சிவனேஸ்வரன்(சிவா- Computer Engineer IBM கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவஜோதி, சொர்ணலதா, சுஜித்தா, சுமித்திரா, மயூரதன்(Marché Murugan), கோதினி, மயூகரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மிரா, ரினி ஜக்சன், ஜோன்சன், கிறிஸ்ரினா, விதுயா, வினுயன், சிவயன், மயூரா, செந்துயன், வினுயா, சுயன், மயூயன், சிறியன், கேதுஜன், கரித், கேதுயா, செந்துயா, சுயா, கரிஸ்னி, மயூயா ஆகியோரின் ஆசை தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிரந்தர முகவரிஇல. 24, D-8,
உருத்திரபுரம்,
கிளிநொச்சி.
தகவல்: குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| பார்வைக்கு | |
| Saturday, 03 Jul 2021 3:00 PM – 9:00 PM | |
| 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada | |
| பார்வைக்கு | |
| Sunday, 04 Jul 2021 9:00 AM – 11:00 AM | |
| 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada | |
| கிரியை | |
| Sunday, 04 Jul 2021 12:00 PM – 1:00 PM | |
| C55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada | |
| தொடர்புகளுக்கு | |
| சிறி – மகன் | |
| Mobile : +447778600009 | |
| சியோ – மகன் | |
| Mobile : +15142461743 | |
| செல்வா – மகன் | |
| Mobile : +15149284545 | |
| செந்தி – மகன் | |
| Mobile : +15149918141 | |
| விஜயா – மகள் | |
| Mobile : +15149991959 | |
| கேதீஸ் – மகன் | |
| Mobile : +15149618141 | |
| சிவா – மகன் | |
| Mobile : +14168050651 | |
| ரதன் – மருமகன் | |
| Mobile : +15142341743 |



