திரு புவனேந்திரன் அனோஜ்

திரு புவனேந்திரன் அனோஜ், சுவிஸ் பாஸலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 19-07-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நல்லதம்பி தங்கம்மா தம்பதிகள், புங்குடுதீவு 10ம் வட்டாரம் பொன்னாந்தோட்டத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை, தவநிதி(தவமணி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
புவனேந்திரன் சசிகலாதேவி(பாஸல்) தம்பதிகளின் அருமை மகனும்,
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த முத்துலிங்கம், காலஞ்சென்ற மணிமேகலாதேவி(தேவி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோஜ்பிரியா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தேவின்(டெவின்) அவர்களின் அருமைத் தந்தையும்,
திரு புவனேந்திரன் அனோஜ் அவர்கள் அனாமிகா, அஜிதா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
நடனலிங்கம், சற்குணராஜா(பாலன்), சிவலோகநிதி, சுசிகலாதேவி ஆகியோரின் பெறாமகனும்,
கிருஷ்ணராஜா(கிட்டி), சற்குணேஷ்வரி, சாரதாதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,
நேகா, சமிதா, றியானா, அங்கிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரதீப், பிரசாத், அருண் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பார்வை நேரங்கள் சூழ்நிலை கருதி பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
| வீட்டு முகவரி | |
| வால்டன்பர்கர்ஸ்ட்ராஸ் 21, 4052 பாஸல், சுவிட்சர்லாந்து. |
| நிகழ்வுகள் | |
| பார்வைக்கு | ![]() |
| Wednesday, 21 Jul 2021 3:00 PM – 4:30 PM | Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland |
| பார்வைக்கு | ![]() |
| Thursday, 22 Jul 2021 12:00 PM – 4:30 PM | Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland |
| கிரியை | ![]() |
| Monday, 26 Jul 2021 9:00 AM – 11:00 AM | Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland |
| தொடர்புகளுக்கு | |
| வீடு – குடும்பத்தினர் | ![]() |
![]() ![]() | +41613127350 |
| புவனேந்திரன் – தந்தை | ![]() |
![]() ![]() | +41765157350 |
| அனாமிகா பிரதீப் – சகோதரி | ![]() |
![]() ![]() | +41764621610 |
![]() ![]() | +41764641610 |
| பிரசாத் – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +41789082277 |
| கிருஷ்ணா – மாமா | ![]() |
![]() ![]() | +41786477815 |
| மகாலிங்கம் – உறவினர் | ![]() |
![]() ![]() | +41787960021 |
| பாலன் – மாமா | |
![]() ![]() | +33663001331 |
| டெமி – நண்பர் | ![]() |
![]() ![]() | +41764239149 |
| கோகிலன் – நண்பர் | ![]() |
![]() ![]() | +41764701348 |







