திரு பாலசுந்தரராசா மைத்திறஜன்

திரு பாலசுந்தரராசா மைத்திறஜன், யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பாரிஸை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவானர், சரஸ்வதி தம்பதிகள், கனகரட்னம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பாலசுந்தரராசா மோகனா தம்பதிகளின் அன்பு மூத்த மகனும்,
ராஜி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு பாலசுந்தரராசா மைத்திறஜன், அவர்கள் அசாந்தி, ஏகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிறோ, தைசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பபி காந்தன் தம்பதிகள், ரஞ்சி ராஜன் தம்பதிகள், மனோ குனோஸ் தம்பதிகள், மனோகரன், திருஞானசம்பந்தராசா, கண்ணன் ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
அமிர்தசுந்தரராசா அமுதா தம்பதிகள், சிவசுந்தரராசா ஆகியோரின் அன்பு மருமகனும்,
நிசாந்தி அவர்களின் அன்பு மைத்துனரும்,
பயறிஸ், டிலேஸ், டிலூ, சஜி, தினு, கண்ணா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
விநோபா, விதுசா ஆகியோரின் அன்பு மச்சானும்,
அமரி, அகிலேஸ், அர்த்தனா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| மோகனா – தாய் | |
| +33646737652 |
| பபி – குடும்பத்தினர் | |
| +33672184304 |
| காந்தன் – குடும்பத்தினர் | |
| +33631266682 |
| அசாந்தி – மகள் | |
| +33767429793 |
| நிறோ – சகோதரன் | |
| +33622104073 |
| பபா – மாமா | |
| +491629442531 |
| றஞ்சி – குடும்பத்தினர் | ![]() |
| +94772692108 |
| மனோ – குடும்பத்தினர் | |
| +917550255189 |






