CanadaObituary

திரு பழனிவேல் கணேசன்

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பழனிவேல் கணேசன் அவர்கள் 13-05-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசன் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகராணி அவர்களின் அன்பு கணவரும்,

ஜோதிகா, பிரணவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தெய்வானைப்பிள்ளை(தேவி), நிரஞ்சனாதேவி(கௌரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கனகலிங்கம், பவானந்தன், கனகாம்பிகை- கணேசன், குகதாசன் -சந்திரகலா, மகேதிரதாசன் -பத்மா, உருத்திரதர்சன் -றாகினி, சண்முகதாசன் -வாணிசிறி, காலஞ்சென்ற தனலெட்சுமி- மகேசன், கண்ணதாசன், செல்வராணி -தெய்வீகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுசன், அனுசா, தனுஜா, ஜிவி, சூரியா, சபரீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

பார்வைக்கு
Monday, 17 May 2021 7:30 AM – 10:30 AM
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை
Monday, 17 May 2021 10:30 AM
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு
லோகராணி – மனைவி
Mobile : +14163564950
ஆனந்தன்
Mobile : +16473888773
குகதாசன்
Mobile : +14166067492
தேவி- அனுசன்
Mobile : +19057821347
உருத்திரன் – மைத்துனர்
Mobile : +14167321807

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =