ColomboObituary

திரு நாகரத்தினம் இராமச்சந்திரன்

யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், சரவனை மேற்கு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் இராமச்சந்திரன் அவர்கள் 29-04-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், கௌரி(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஞானகௌரி(ஞானா), ஜனார்த்தன்(ஜனா), நிசாந்தன்(குகன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தன், ஜனந்தினி, ஞானவதனி(வதனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பத்மநாதன், வாமதேவன், சண்முகநாதன், தியாகராஜா, சந்திரகாந்தி மற்றும் வரதலட்சுமி, புஸ்பராணி, புஸ்பகாந்தி, விஜயநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுந்தரமூர்த்தி, மனோன்மணி, சௌபாக்கியகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீர்த்தன், சேயோன், பிரியன், பிரவீன், ஷான், கிஷானி, கிரிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கரியை 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கௌரி – மனைவி
+94112055677
ஞானா – மகள்
+4799855758
ஜனா – மகன்
+447568590185
குகன் – மகன்
+14168972549

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + twelve =