ObituarySwitzerland

திரு நாகமுத்து யோகராசா (கிளி)

யாழ். சங்கானை பிளாக்கர் றோட்டைப் பிறப்பிடமாகவும், சித்தன்கேணி, சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து யோகராசா அவர்கள் 19-04-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வேலும்பிள்ளை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பகீரதன்(மோகன்), பாதிதா(கீதா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயகோபி, ஜீவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராசம்மா, மனோரஞ்சிதம், காலஞ்சென்ற திருச்செல்வம், குணராசா, அமிர்தலிங்கம், சரஸ்வதி, பத்மநாதன், இராசசுலோசனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசரத்தினம், செல்வரத்தினம், பத்மாவதி, குணரத்தினம், பரமேஸ்வரன், புஸ்பாதேவி, இலங்கேஸ்வரன், இரத்தினேஸ்வரன், தம்பிராசா, துரைராசா, பொன்மணி, நாகேஸ்வரி, ஜெஸ்ரின் திரேசா, இரத்தினம், குகனேஸ்வரி, நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விதுசா, வினிசா, நிலா, பூஜா, மாயா, அர்ஜீன், டியானா, திபாகர் மற்றும் பேரப்பிள்ளைகள், மருமக்கள், பெறாமக்கள் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 20 Apr 2021
2:00 PM – 6:30 PM
Centre Funéraire de Montoie
Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
Wednesday, 21 Apr 2021
9:30 AM – 6:30 PM
கிரியை
Thursday, 22 Apr 2021
9:30 AM – 11:45 AM
Centre Funéraire de Montoie
Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
தொடர்புகளுக்கு
கோபி – மருமகன்
 +41795500528 
கீதா – மகள்
 +41796376325 
மோகன் – மகன்
 +41792235755 
ஜீவி – மருமகள்
 +41799575533 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − thirteen =