GermanKankesanturaiObituary
திரு தேவராஜா வேலாயுதபிள்ளை

திரு தேவராஜா வேலாயுதபிள்ளை, யாழ். காங்கேசன்துறை சோதி வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி ரெக்லிங்ஹவுசெனை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 19-05-2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், வேலாயுதபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கமலசித்திராவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
ரெக்லிங்ஹவுசென், அவர்கள் கமல்ராஜ்(லண்டன்), அனுசுயா(ஜேர்மனி), சோபனா, கல்பனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா, யோகராஜா மற்றும் நடராஜா(பாரிஸ்), சாந்தகுமார்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீ தர்ஷினி, படில், பியோன், ஜோறிஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நயோமி, நோயல், சாயினி, வெனிசா, நியான், ஜுனியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| அனுசுயா – மகள் | |
![]() ![]() | +4923619099982 |
| நடராஜா – சகோதரன் | ![]() |
![]() ![]() | +33762182864 |
| சாந்தகுமார் – சகோதரன் | |
![]() ![]() | +919443191813 |
| திருமதி. யோகராஜா | |
![]() ![]() | +16477743934 |






