AchchuveliGermanObituary

திரு. திருமேனி சிறிஸ்காந்தராசா

திரு. திருமேனி சிறிஸ்காந்தராசா

திரு. திருமேனி சிறிஸ்காந்தராசா, வளலாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் ஜேர்மயை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் கடந்த (09.05.2021) ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனியில் இறைபதம் அடிந்தார்.

அன்னார் ஜெயவதனாவின் அன்புக் கணவரும்,

திரு. திருமேனி சிறிஸ்காந்தராசா, அவர்கள் சோபிதன், நிதுர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.05.2021) புதன்கிழமை ஜேர்மனியின் நேரத்திற்குப் பி.ப. 2.00 மணி இலங்கை நேரம் பி.ப. 6.30 மணியளவில் ஜேர்மனியில் இடம்பெறும்.

அதே நேரம் அச்சுவேலி வளலாயில் அவரது சகோதரியின் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும் என்பதனை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
+94775754086

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + six =