திரு திருநாவுக்கரசு அமலராஜன்

திரு திருநாவுக்கரசு அமலராஜன், யாழ். சாவகச்சேரி பெரியரசடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 28-05-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திருநாவுக்கரசு நகுலேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,
சிறீமுருகன் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்ஷினி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு திருநாவுக்கரசு அமலராஜன், அவர்கள் ஹரிஷ்மன், அஜீஷ்மன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயணன்(கனடா), பிரதீபன்(லண்டன்), உதயப்பிரியா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குசலா, சிவநந்தினி, அஜித்சந்திரன், பிரகாஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிஷோர், கியோன், சுவேதா, கவின், கானகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மீருதி, பிரிஷோன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| திருநாவுக்கரசு – தந்தை | |
![]() ![]() | +94777709302 |
| சிறீமுருகன் – மாமா | ![]() |
![]() ![]() | +94777481938 |
| பிரதீபன் – சகோதரன் | |
![]() ![]() | +447903803966 |
| ரவிவர்மன் – குடும்பத்தினர் | ![]() |
![]() ![]() | +94770803358 |
| தர்ஷினி – மனைவி | ![]() |
![]() ![]() | +94777667342 |
| உதயணன் – சகோதரன் | |
![]() ![]() | +14165051191 |
| அஜித் – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +447956407836 |
| பிரகாஷ் – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +447424525148 |







