
திரு தியாகேசு ஜீவச்சந்திரன், யாழ். உடுப்பிட்டி ஆதியாமலையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் தெற்கு அறிவாலயத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 21-08-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகேசு, அன்னம் தம்பதிகளின் அன்பு மகனும்,
புஸ்பவதனா அவர்களின் அன்புக் கணவரும்,
திரு தியாகேசு ஜீவச்சந்திரன், அவர்கள் றஞ்ஜித்(யா/ உடுப்பிட்டி அ. மி. கல்லூரி), ஜெயமாறன்(ஜேர்மனி), வஜீகரன், றஜீகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: தியாகேசு ஸ்ரீபாஸ்கரன்(தம்பி)
| தொடர்புகளுக்கு | |
| ஜீவச்சந்திரன் றஞ்ஜித் – மகன் | |
![]() ![]() | +94776055456 |
| ஜீவச்சந்திரன் ஜெயமாறன் – மகன் | |
![]() ![]() | +491784153503 |
| ஜீவச்சந்திரன் வஜீகரன் – மகன் | |
![]() ![]() | +94774057262 |
| தியாகேசு ஸ்ரீபாஸ்கரன் – சகோதரன் | |
![]() ![]() | +31615851148 |
| ரவி – சகோதரன் | ![]() |
![]() ![]() | +41799311522 |
| புஸ்பராணி – சகோதரி | |
![]() ![]() | +14388336100 |
| திருநாவுக்கரசு – சகோதரன் | |
![]() ![]() | +94763510419 |
| புனிதராணி – சகோதரி | |
![]() ![]() | +94767396735 |
| இன்பராணி – சகோதரி | |
![]() ![]() | +94766148019 |






