JaffnaObituary

திரு தாமோதரம்பிள்ளை சுவாமிநாதன்

திரு தாமோதரம்பிள்ளை சுவாமிநாதன்

திரு தாமோதரம்பிள்ளை சுவாமிநாதன், யாழ். பெரியபளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 05-07-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற செல்லத்துரை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவபாக்கியஅம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

திரு தாமோதரம்பிள்ளை சுவாமிநாதன், அவர்கள் ரவீந்திரன்(பிரித்தானியா), கவிதா(கனடா), புவீந்திரன்(கொழும்பு), சுகிர்தா(கனடா), விஜிதா(பளை), கோபிகா(கட்டார்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுவர்ணா, கிறிஸ்நாதன், அனுசுயா, டினேஸ், முருகானந்தன், கிரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற நாகரெட்ணம்(இளைப்பாறிய இரசாயனவியல் ஆசிரியர்- யாழ் மத்திய கல்லூரி), தர்மகுலசிங்கம்(மருத்துவ அதிகாரி, யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற தனபாலசிங்கம்(G. S கோப்பாய்), தர்மராஜசிங்கம்(ஜேர்மனி), அருமைநாதன்(டிஸ்பென்சர் பளை), அரியமலர்(மிருசுவில்), திருச்செல்வநாதன்(கொக்குவில்), சிவநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வநாயகி, அன்னமுத்து, இந்திராணி, காலஞ்சென்ற சந்திராதேவி, உமா, பாலசுப்ரமணியம், சர்வேஸ்வரி, கோமதி, மாலினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

நடராஜா அவர்களின் அன்பு மைத்துனரும்,

டிசான், கெர்சோன், சனுஷா, அஸ்விந், அனுசா, மதுமிதா, அமரா, அக்கில், கவிராஜ், அபிநித், ஜேடன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தவபாக்கியஅம்மா – மனைவி
+97433380174
ரவி – மகன்
+447405292700
கவி – மகள்
+16479911795
கிரி – மகன்
+94777474072
 +94777343868
விஜி – மகள்
+94740477068
சுதா – மகள்
 +16136041345
கோபி – மகள்
+97430008076
சிவநாதன் – சகோதரன்
 +41795109489
பவா – சகோதரன்
+4915903560700
ராசா – சகோதரன்
+94766958644

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + seventeen =