
திரு தம்பிராஜா கிறிஸ்டியன், யாழ்பபாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி ஜெவெல்ஸ்பெர்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், தம்பிராஜா கத்தறீன் தம்பதிகளின் அன்பு மகனும்
,தவமணி கிறிஸ்டியன் அவர்களின் அன்புக் கணவரும்,
திரு தம்பிராஜா கிறிஸ்டியன், அவர்கள் சாமுவேல், யோசுவா, தெபோரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜேசுநாயகம், பேபி, காலஞ்சென்ற அல்போன்ஸ், யுவான்னாள், ஆரோக்கியம், றீற்றா, அன்ரனிகுமார், உதயகுமார், கருணாவதி, பெர்னபேத் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சரஸ்வதி, சிவபாலசுந்தரம், இந்திராணி, ஜெகதீஸ்(பாலன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| திருப்பலி | ![]() |
| Thursday, 12 Aug 2021 8:30 AM – 10:30 AM | IMC Schwerte – International Maranatha Church Ostberger Str. 55, 58239 Schwerte, Germany |
| நல்லடக்கம் | ![]() |
| Thursday, 12 Aug 2021 11:15 AM – 12:00 PM | Zentraler komm. Friedhof Berchemallee 40, 58285 Gevelsberg, Germany |
| தொடர்புகளுக்கு | |
| சாமுவேல் – மகன் | |
![]() ![]() | +4917661771244 |
| ஜோசுவா – மகன் | |
![]() ![]() | +491777171470 |
| அந்தோணிகுமார் – சகோதரன் | |
![]() ![]() | +33750850117 |
| உதயகுமார் – சகோதரன் | |
![]() ![]() | +4923327886286 |
| அமலதாஸ் – மருமகன் | ![]() |
![]() ![]() | +41764122024 |
| சிவபாலசுந்தரம் – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +41798506267 |
| ஜெகதீஸ் – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +41796539721 |







