CanadaColomboObituary

திரு செல்லத்துரை இராமசாமி

திரு செல்லத்துரை இராமசாமி

திரு செல்லத்துரை இராமசாமி, கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 15-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராமசாமி வைத்திலிங்கம் லக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும்,

அப்புக்குட்டி அன்னமுத்து(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலம்(அனலைதீவு) அவர்களின் அன்புக் கணவரும்,

திரு செல்லத்துரை இராமசாமி, அவர்கள் சந்திரிக்கா, சிவகுமாரி, பிரேம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விசாலாட்சி, சந்தனம், செல்லையா, கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணரட்ணம், கருணாநிதி, நிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நடராஜா, குமாரசாமி, இராஜரட்ணம்(அனலைதீவு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விதுஷன், சுகன்யா, ஜனு, விபி, மிதுரி ஆகியோரின் அன்புப் பேரனும்,

சயானா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 17 Aug 2021
5:00 PM – 9:00 PM
Brampton Crematorium & Visitation Centre
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தகனம்
Wednesday, 18 Aug 2021
7:00 AM – 9:00 AM
Brampton Crematorium & Visitation Centre
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு
சந்திரிக்கா G – மகள்
+16479700465
சிவா K – மகள்
 +16472226943
பிரேம் S – மகன்
 +16479871416
குணம் S – மருமகன்
 +19057921921

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 4 =