CanadaColomboJaffnaObituary

திரு செந்திநாதன் சீனிவாசகம்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு, கனடா Winnepeg, Scarboroug ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செந்திநாதன் சீனிவாசகம் அவர்கள் 10-04-2021 சனிக்கிழமை அன்று கனடா Scarboroug இல் காலமானர்.

அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம், சுந்தரம்மாள் தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும்,

காலஞ்சென்ற அன்னரட்ணம், தம்பிமுத்து தம்பதிகளின் அருமை மருமகனும்,

ரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,

சித்திரா அவர்களின் பாசமிகு தந்தையும், Jessy அவர்களின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்ற அகிலாண்டேஸ்வரி, அம்பிகை, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சரவணபவன் ஆகியோரின் அன்புத் தம்பியும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், தர்மலிங்கம், தவச்செல்வராணி, சுகிர்தா, காலஞ்சென்ற வசந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவசுந்தரலிங்கம், கனகலட்சுமி தம்பதிகளின் சம்பந்தியும், சாதனா அவர்களின் பிரியமான அம்மப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: காயத்திரி- மருமகள்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Thursday, 15 Apr 2021
3:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 15 Apr 2021
4:30 PM – 6:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday, 15 Apr 2021
6:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, CanadaThursday,
தொடர்புகளுக்கு
Jessy – மருமகன்
 +16478931258
சித்திரா – மகள்
 +16474581412 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + six =