ColomboObituary

திரு சூரிப்பிள்ளை பாலச்சந்திரன் (சந்திரன்)

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சூரிப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 21-04-2021 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூரிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வரதி(லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,

கணேசதாசன் அவர்களின் அன்பு மாமனாரும், உமேஷ்(லண்டன்) அவர்களின் பாசமிகு அம்மப்பாவும்,

கஜித்தா உமேஷ் அவர்களின் தாத்தாவும், செயென் அவர்களின் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான Dr பாலசுந்தரம் (ஆரயம்பதி- மட்டக்களப்பு), பாலயோகன் (லண்டன், முன்னாள் ஆசிரியர்- கொக்குவில் இந்து கல்லூரி) மற்றும் கிருஷ்ணாதேவி கணேசன் (லண்டன், ஓய்வுபெற்ற ஆசிரியை), பாலசோதி, காலஞ்சென்ற பாலேந்திரன்(முன்னாள் ஆசிரியர்- கொழும்பு றோயல் கல்லூரி), பாலதெய்வேந்திரதேவி மோகனதாஸ் (ஜேர்மனி), காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் (லண்டன்-விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர், அபுதாபி விமான நிலையம்), பாலசிங்கம் (லண்டன்-பட்டய கணக்காளர்), தெய்வநாயகி தெய்வேந்திரன் (சுவிஸ்), யோகதேவி கண்ணதாசன் (லண்டன்) ஆகியோரின் மூத்த சகோதரரும்,

காலஞ்சென்ற முருகேசு சிறிஸ்கந்தராஜா (ஓய்வுபெற்ற அதிபர்), இந்திராதேவி பாலசுந்தரம் (மட்டக்களப்பு), காலஞ்சென்றவர்களான சீதாலஷ்மி பாலயோகன் (லண்டன், முன்னாள் ஆசிரியை), கணேசன் (போலீஸ் இன்ஸ்பெக்டர்) மற்றும் விஜயலக்ஷ்மி பாலேந்திரன் (ஓய்வுபெற்ற ஆசிரியை, கொழும்பு றோயல் கல்லூரி), காலஞ்சென்ற மோகனதாஸ் (சிலோன் டயர் கார்ப்பரேஷன்), திருலோகநாயகி பாலகிருஷ்ணன் (லண்டன், ஓய்வுபெற்ற ஆசிரியை), பவானி பாலசிங்கம் (லண்டன்), தெய்வேந்திரன்(சுவிஸ்), கண்ணதாசன் ஆகியோரின் மைத்துனரும்,

கார்த்திகா ராகவன், மயூரன் பாலசுந்தரம், சூரியகுமாரன் பாலசுந்தரம், கேசவன் பாலசுந்தரம், சோபிதா சசிகுமார், பரதன் பாலயோகன், அபிராமி மைக்கல், பிரணவன் பாலகிருஷ்ணன், பானுஜா கஜன், பிரகலாதன் பாலகிருஷ்ணன், அச்சுதன் பாலசிங்கம், அனுஷா பாலசிங்கம் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

வத்சலா சுதேஷ், யசோதா ஜெயகுமார், பிரதீபா மோகனதாஸ், பிரியாந்தி முகுந்தன், பிரசாந்தி கிருவாகரன், பிரமீளா முகுந்தன், பிறேமினி பிரசன்னா, குகநிதி குகநேசன், காலஞ்சென்ற வினீத் கண்ணதாசன் ஆகியோரின் மூத்த மாமாவும்,

அட்சயா ராகவன், சாயினி மயூரன், பவிநாஷ் கேசவன், ஆதவன் சசிகுமார், ஆராதன் சசிகுமார், அக்ஷரன் பரதன், அரியானா பரதன், சியாமளி சுதேஷ், ரஜீவன் சுதேஷ், ஹரி ஜெயகுமார், அபர்ணா ஜெயகுமார், விஹான் மைக்கல், மீரா மோகனதாஸ், ரேயா மோகனதாஸ், அமுதா முகுந்தன், சஹானா முகுந்தன், வேதா பிரணவன், ஷ்ருதி கஜன், கிருபிக்கா கிருவாகரன், கிசாரா கிருவாகரன், பிரித்திஷ் கிருவாகரன், கவின் முகுந்தன், பிரவின் முகுந்தன், அபூர்வா பிரசன்னா, அகானா பிரசன்னா, ஆதரா பிரசன்னா, ஓவியா குணச்சந்திரன், அபிமன்யு குணச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கமலகம், 360 நெல்லியடி-கொடிகாமம் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இருந்து வேரோண்டை இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Address:
கமலகம் இல. 360, நெல்லியடி- கொடிகாமம் வீதி, கரவெட்டி, யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
செல்வரதி கணேசதாசன் – மகள்
+94776022890
உமேஷ் கணேசதாசன் – பேரன்
 +447535927272 
சூரிப்பிள்ளை பாலசிங்கம் – தம்பி
 +447956513669 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =