
திரு சிவநேசன் வினோத், டென்மார்க் ஹெர்னிங்கைப் பிறப்பிடமாகவும், பிராண்டேயை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 06-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவநேசன் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
சங்கரி சிவநேசன் அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| அஞ்சலி | ![]() |
| Sunday, 11 Jul 2021 10:00 AM – 1:00 PM | Hernings sygehus kapel Overgade 2, 7400 Herning, Denmark |
| நல்லடக்கம் | ![]() |
| Sunday, 11 Jul 2021 1:00 PM | Hernings sygehus kapel Overgade 2, 7400 Herning, Denmark |
| தொடர்புகளுக்கு , | |
| சங்கரி – சகோதரி | ![]() |
![]() ![]() | +4529770540 |
| சாமி – நண்பர் | ![]() |
![]() ![]() | +4571365229 |
| தயா – நண்பர் | ![]() |
![]() ![]() | +4528154041 |
| அருண் – நண்பர் | ![]() |
![]() ![]() | +4542913424 |







