
திரு சின்னர் கணபதிப்பிள்ளை, யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னர், காலஞ்சென்றவர்களான கணபதி சின்னர் இளையப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கந்தர், குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மீனாச்சிப்பிள்ளை அவர்களின் கணவரும்,
திரு சின்னர் கணபதிப்பிள்ளை, அவர்கள் கமலறதி, காந்தரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவசீலன், அனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
முருகேசு, கந்தசாமி, சுப்பிரமணியம், பஞ்சலிங்கம், தியாகராஜா, பாலசிங்கம், அருந்தவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்னம்மா, இராசத்தி, கமலாதேவி, ராணியம்மா, தவமலர், சுமங்கலா, கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்
கீதாஞ்சலி அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
கமலறஞ்சன், சுஜாதா, தனுஷாந், தர்சிகா, கார்த்தீபன், கஜிதாஜினி, அர்ச்சனா, அனுராஜ், கஜனிகா, கனிஸ்ரா, சங்கீர்த்தனா, சந்துஷா, சாம்பவி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கோகிலன் அவர்களின் அன்பு மாமனாரும்,
துகிரதன், பிரதீபன், கெளசிகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மிதுஷிகன், தரனியா, அபிஸ்கா, அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| மீனாச்சிப்பிள்ளை – மனைவி | |
![]() ![]() | +94776411922 |
| தவசீலன் – மருமகன் | |
![]() ![]() | +447846711436 |
![]() ![]() | +442089083250 |
| காந்தரூபன் – மகன் | ![]() |
![]() ![]() | +447701356956 |
![]() ![]() | +442081338373 |
| சுப்பிரமணியம் – சகோதரன் | ![]() |
![]() ![]() | +447305962466 |
| தியாகராஜா – சகோதரன் | ![]() |
![]() ![]() | +447305863384 |
| பாலசிங்கம் – சகோதரன் | ![]() |
![]() ![]() | +447939151026 |
| கோகிலன் – மருமகன் | ![]() |
![]() ![]() | +94766055029 |
| கமலறஞ்சன் – பெறாமகன் | ![]() |
![]() ![]() | +33643704956 |






