CanadaObituary

திரு சண்முகம் இரத்தினவடிவேல்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், தும்பளை, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் இரத்தினவடிவேல் அவர்கள் 14-04-2021 புதன்கிழமை அன்று பிராம்டனில் அவரது இல்லத்தில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பஞ்சரத்தினம்(சின்னக்கிளி) அவர்களின் அருமைக் கணவரும்,

அன்னலட்சுமி, காலஞ்சென்ற சிவபாக்கியவதி, பெரியதம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிரஞ்சனி, தவராஜ், சுலோஜினி, ராகினி, நந்தினி, புனிதவதி, நளினி, பிருந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லோகநாதன், கமலேஸ்வரி, சிறிகரன், பாலகுமார், பிரதாபன், சிறிகிருஷ்ணன், பிரபாகரன், பிரதீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாமினி, சியாமி, மகீரன், யசீனா, கஜீசன், மகிழினி, கிசோக், தர்சன், மயூரி, மாறன், கஜீவன், கஜந்தி, ஆரணி, கீர்த்தன், கரிசுதன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Due to the restrictions, only Numbers of guests (50 at the time). are permitted to attend. If you would like to attend, please call us earlier and the live stream the link will be provided shortly. Thank you for understanding.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 17 Apr 2021
6:00 PM – 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
Sunday, 18 Apr 2021
7:30 AM – 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
பஞ்சரத்தினம் – மனைவி
 +19055813449
சிறிரஞ்சனி – மகள்
  +14165516223
தவராஜ் – மகன்
 +16478943654 
சுலோஜினி – மகள்
 +19058466431
ராகினி – மகள்
 +19054952760
நந்தினி – மகள்
 +14165569077
புனிதவதி – மகள்
 +12269890747
நளினி – மகள்
+19054607465
பிருந்தா – மகள்
 +16474089883

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 4 =