ColomboObituaryUrumpirai

திரு குலசேகரம்பிள்ளை சுரேஷ்குமார் (மனோ)

திரு குலசேகரம்பிள்ளை சுரேஷ்குமார் (மனோ)

திரு குலசேகரம்பிள்ளை சுரேஷ்குமார் (மனோ), யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

திரு குலசேகரம்பிள்ளை சுரேஷ்குமார் (மனோ), அவர்கள் காலஞ்சென்றவர்களான குலமணி, சோதி ஆகியோரின் அருமை தம்பியும்,

காலஞ்சென்ற சிவபாதம் மற்றும் இராசநாயகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சுபாஜினி, சாந்தினி, குமுதினி, பாலாம்பிகை, வசந்தன், காயத்திரி, அனுராதா, லாயிஷா ஆகியோரின் அருமை தாய் மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

வீட்டு முகவரி
இலக்கம். 36, வாண்டர்வெர்ட் பிளேஸ்,
தேஹிவாலா,
கொழும்பு.
தொடர்புகளுக்கு
சுபாஜினி – மருமகள்
 +94779147490
சாந்தினி – மருமகள்
+447484893255
குமுதினி – மருமகள்
+447305864017
பாலாம்பிகை – மருமகள்
 +16472485208
வசந்தன் – மருமகன்
+94777228203
காயத்திரி – மருமகள்
+447404583186
அனுராதா – மருமகள்
+94773591833
லாயிஷா – மருமகள்
+447941573195
கணேஷ் – பெறாமகன்
+94778861855

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =