
திரு கந்தையா கனகரெத்தினம், யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 08-07-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,
வைத்திலிங்கம்(மடுவார்), சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு கந்தையா கனகரெத்தினம், அவர்கள் மங்கையற்கரசி, காலஞ்சென்ற மகேந்திரன், கணேசலிங்கம், சிவநாதன்(லண்டன்), மனோகரன்(பிரான்ஸ்), கிருபாகரன்(லண்டன்), மஞ்சுளா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருநாவுக்கரசு, ரதி, மகாலட்சுமி(லண்டன்), சுசீலாதேவி(பிரான்ஸ்), செல்வமலர்(லண்டன்), கனகேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஸ்தூரி- சதீபன், அஜந்தன்(பிரான்ஸ்), அனுஷன்(மலேசியா), மயூரி- கோகிலன், யதுசா- கலாச்சந்தர்(லண்டன்), சுரேகா, டிசாந், விதுசன், மதுசன்(லண்டன்), கஜந்தன் – பிரியா(பிரான்ஸ்), கயூரன்(பிரான்ஸ்), கீர்த்தனா(லண்டன்), கீர்த்திகன்(லண்டன்), சாருயன்(லண்டன்), அபிஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
யனோஷா, வினோஸ், நிலா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| கணேசலிங்கம் – மகன் | |
![]() ![]() | +94770730381 |
![]() ![]() | +94779504253 |
| சிவநாதன் – மகன் | |
![]() ![]() | +447786243386 |
| மனோகரன் – மகன் | |
![]() ![]() | +33749996815 |
| கிருபாகரன் – மகன் | ![]() |
![]() ![]() | +447503315708 |
| மஞ்சுளா – மகள் | ![]() |
![]() ![]() | +447466234004 |
| கஜந்தன் – பேரன் | ![]() |
![]() ![]() | +33699271219 |







